மிகவும் ரசித்த படங்களில் இதுவும் ஒன்று.என்றும் ம்னதை விட்டு நீங்காத இத்திரைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.இதை உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
Directed by Mani Ratnam
Produced by G. Venkateswaran
Written by Mani Ratnam
Starring Revathi,Mohan,Karthik Muthuraman,V. K. Ramasamy
Music by Ilaiyaraaja
Cinematography P. C. Sriram
Distributed by Sujatha Films
Release date(s) 1986