பெனாத்தல்கள்

மனுசன் பெனாத்துறதுக்கு காரணமா வேணும்... இதெல்லாம் இப்ப என்னோட பெனாத்தல்கள்...ஹ்ஷ்ஷ்...
கூடப்பனிபுரிபவர் சொல்றாரு..
என் பொண்னு(7வயசு)சீனப்பசங்கள கண்டாலே 
ஓடிப்போயி கட்டிப்பிடிச்சுக்குறா..இந்தியா பசங்கள
கண்டாலே ஓடி வந்துடுறான்னு..
த்தூ இவர்லாம் ஒரு அப்பா..
நேர்ல சொல்ல முடியல அதான் இங்க..
உலகம் ரோசாப்பூ வாசம்,இழுத்துட்டு
மத்தவங்களுக்கும் கொடுக்கனும்..
காதல் பூஞ்செடி மாதிர்,
அத அழகா வளர்க்கனும்..
சந்தோசம் எப்ப வேணும்னாலும்
கதவை தட்டும் அந்த நேரம் நீ முழிச்சிகிட்டு இருக்கனும். Your Decent Friend
பூக்கள்தான் அன்பின் உண்மையான மொழி..அதனாலதான் காதலுக்கு பூ கொடுக்குறோம்.
உனக்கு பூக்கொடுத்து,உன் கைப்பிடிக்க ஓடோடி வருகிறேன் அன்பே ஏற்றுக்கொள்வாயா..???
உன் கண் அடிச்ச ஒரே ஃப்ளாஷ்ல விழுந்தவன் தான் எழனும்னா மறுபடியும் நீ ஃப்ளாஷ் அடிக்கனும் வருவாயா...!!!
மொத வாட்டி ஹலோ சொல்றதும்,கடைசி வாட்டி பை சொல்றதும் ரொம்ப குஷ்டம் ச்ச கஷ்டம்.
வந்த விருந்தாளிகள் அனைவரும் காப்பி சாப்பிட்டு போங்க...  
                                                                                                                                                               
                           
Tamil 10 top sites [www.tamil10 .com ] Buzz இல் பின்தொடர்க
 Add to Google Reader or Homepage Subscribe in Bloglines Add to My AOL Add to Pageflakes Powered by FeedBurner Add to fwicki Add to The Free Dictionary