பொது
கனவாய் காதல்.
காதல் படம் பார்த்துவிட்டு
கற்பனையில்,
நாயகனாக நானும்!
நாயகியாக நீயும்......
உன் வித விதமான புன்னகை எல்லாம்...
கவிதைகளாய்!
நீ பறித்து சூட
பூத்திருக்கிறது
என்னுள் காதல்!
Newer Post
Older Post
Home
Buzz இல் பின்தொடர்க