உணவுண்டார்க்கு
அறுசுவை ,
தமிழ் உயிர் கொண்டார்க்கு
ஏழு சுவை .
இச்சுவையை தமிழன் உணரவில்லை
என்றால்,வேறு யார்..
உணர்வார்கள்...
ஒரு ஆங்கிலேயனிடம்
ஆங்கிலம் பேசி கலக்குங்கள்...
சக தமிழனிடம் ஆங்கிலம் பேசி...
படம் காட்டாதீர்கள்...
ஆங்கிலேயனிடம் ஆங்கிலம்
பேசி
கலக்குபவன்..கலக்கல்
தமிழன்...
சக தமிழனிடம்
ஆங்கிலம் பேசுபவன்
மொக்கை தமிழன்...
யார் எந்த மொழியில் பேசினாலும்
தமிழிலேயே பதில் சொல்பவன்
பச்சை தமிழன்....
நன்றி....
இனிய காலை வணக்கம்...
சொ.கமலக்கண்ணன்....