பொது
பனியாய் என் கோபம்!!!
ஆவேசமாய் வந்த சுனாமி,
அமைதியாய் செல்கிறது
உன்னை கண்டவுடன்..
இயற்கையாலே உன்னிடம் காட்டமுடியாத
கோபத்தை
என்னால் எப்படி முடியும்.பெண்ணே.???
Newer Post
Older Post
Home
Buzz இல் பின்தொடர்க