பொது
பெய்து விடு மழையாக...
மழை
நின்ற
போதும்
தொடரும்
மண்
வாசம்
போல
...
நீ
விலகிய
போதும்
என்னை
தொடர்கிறது
உன்
வாசம்...
உன்னோடு
மழை
அழகாகவும்
..
நீயில்லாத
மழை
,
வலியாகவும்
எண்ணுள்
..
என்
இதய்மெனும்
ரோஜா
பூக்க
காத்திருக்கிறது
பெய்துவிடு
மழையாக
...
Newer Post
Older Post
Home
Buzz இல் பின்தொடர்க