பொது
பட்டாம்பூச்சியாய் காதல்.
நான்
வாழ்ந்த காலங்களில்,
உன்னோடு பழ்கிய நாட்கள் மட்டும்
பட்டாம்பூச்சியாய்
என் மனதில்..
உன்னை நினைக்கும்போதெல்லாம்,
என் கண்முன்
தோன்றுகிறாய்
,
வண்ணத்துப்பூச்சியாய்....!
Newer Post
Older Post
Home
Buzz இல் பின்தொடர்க