கட்டளைகள்-9
1.மக்களின் தேவையை பார்.
2.எப்போதும் எது அத்தியாவசியம் என்று பார்.
3.அதை எப்படி எளிதாகவும்,தரமாகவும் செய்ய முடியும் என பார்.
4.உன் செயல் பாமரனும் புரிந்து கொள்ளும்படி உள்ளதா பார்.
5.போட்டியாளர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் பார்.
6.அவர்களைவிட நீ எவ்வளவு முன்னேறி இருக்கிறாய் பார்.
7.கண்டவர்கள் கூறும் விமர்சனங்களை பார்க்காதே.
8.சம்பாதித்த பணத்தை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த பார்.
9.புகழ் வந்தால் எடுத்து சாப்பிட்டு விட்டு அடுத்த வேலையைப்பார்.