பொது
காதல் வடு.
காதல்
வடு.
தெளிந்த
குளத்தில்
கல்லெறிந்து சென்றவள்
நீ தானே,
ஏனடி மீண்டும் நான்
தெளியும் வரை
காத்திருக்கிறாய் கையில் கல்லுடன்...
Newer Post
Older Post
Home
Buzz இல் பின்தொடர்க