தட்டுப்பாடில்லா தண்ணீர்;
கலப்படமில்லா உணவு;
மாசில்லாக் காற்று;
சுகாதாரமான சூழ்நிலை;
விபத்தில்லா பயணம்;
மதவெறியற்ற மக்கள்;
சிதைவில்லா கோவில்கள்;
லஞ்சமில்லா அலுவகங்கள்;
ஊழலில்லா அரசியல்;
நேர்மையான தலைவர்கள்;
கலவரமில்லா வீதிகள்;
தாதாக்கள் இல்லாத நகரங்கள்;
இன்னும் நீள்கிறது கனவுப் பட்டியல்...
விடிவு மட்டும்தான் இல்லை.