மிகவும் ரசித்த பாடல்கள்-தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்


படம் : உல்லாச பறவைகள்
பாடியவர்: ஜென்சி
இசை: இளையராஜா
பாடல் : தசரதன்


இப்பாடலை கேட்கும்போதெல்லாம் மனம் மயங்குகிறதே!!!!!!

ஆம் நிஜத்தில் இது தெய்வீக ராகம் தான்..
தெவிட்டாத பாடல்தான்!!!!!

எனக்கு பிடித்த, நான் மிகவும் ரசித்த இப்பாடலை உங்களுடன் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இப்பாடலின் ஒலி,ஒளி ,பாடல் வரிகள் ,மற்றும் நேரடி தரவிறக்கம் (வேறு எந்த தளத்திற்கும் செல்ல தேவையில்லை) ஆகியவற்றை இங்கே அனுபவிக்கலாம்.

முதலில்:

ஒலி அதாவது பாடலை கேட்க:




ஒலியும் ஒளியும்:



பாடல் வரிகள்:


தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
ம்ம்ம்..... ஆஆஆ....
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்

செந்தாழம் பூவைக்கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு
செந்தூரப் பொட்டும் வைத்து தேலாடும் கரையில் நின்றேன்
பாரட்ட வா.... சீராட்ட வா...
நீ நீந்த வா... என்னோடு...
மோகம் தீருமே....
ம்ம்ம்... ஆஆஆ....

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்

தந்தனன தந்தனன தந்தனன தந்தனன ன..
தந்த ன.. தந்த ன.. தந்தனன தந்தனன தந்தனன ன..
தந்தனன தந்தனன தந்தனன தந்தனன ன..

தழுவாத தேகம் ஒன்று
தனியாத மோகம் கொண்டு
தாலாட்ட தென்றல் உண்டு
தாலாத ஆசை உண்டு
பூமஞ்சமும் தேண் கிண்ணமும்
நீ தேடி வா... ஒரே ராகம்...
பாடி ஆடுவோம் வா...



தரவிறக்கம் (Download):

 நேரடியாக தரவிறக்கம் செய்ய

இங்கு கிளுக்குங்கள் click here to download Deiveega Raagam Tamil Mp3 song.



                                                                                                                                                               
                           
Tamil 10 top sites [www.tamil10 .com ] Buzz இல் பின்தொடர்க
 Add to Google Reader or Homepage Subscribe in Bloglines Add to My AOL Add to Pageflakes Powered by FeedBurner Add to fwicki Add to The Free Dictionary