மிகவும் ரசித்த பாடல்கள்- நிலை மாறும் உலகில்

படம்:ஊமை விழிகள்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
பாடல்: நிலைமாறும் உலகில்
இசை:மனோஜ் கியான்

சற்றென்று மாறும் வானிலை போன்றுதான் இந்த உலகமும்.
எல்லாம் நிலைக்கும் எனற கனவில்( நம்பிக்கையில்)தான் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கே.ஜே.யேசுதாஸ் அவர்களில் குரலில் இதயத்தை கணக்கச்செய்யும் ஒரு சோக கீதம்....

பாடலை கேட்க:-ஒலியும் ஒளியும்:-பாடல் வரிகள்:-

ம்ம்ம்ம்ம் ஒஓஓஓ...

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...

(நிலை மாறும்)

தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில் புது வாழ்வுக்கு எங்கே நினைவு...

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...

(நிலை மாறும்)

ஆராரோ ஆரீரரோ ஆராரோ ஆரீரரோ

ஆராரோ ஆரீரரோ ஆராரோ ஆரீரரோ...

பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம் அவன் முன்னோர் செய்த பாவம்...

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...

(நிலை மாறும்)

லலாலலா ம்ம்ம்ம்ம்
தரவிறக்கம்:-

இப்பாடலை தரவிறக்கம் செய்ய இங்கு கிளுக்குங்கள் CLICK HERE TO DOWNLOAD NILAI MARUM ULAGIL TAMIL MP3 SONG.                                                                                                                                                               
                           
Tamil 10 top sites [www.tamil10 .com ] Buzz இல் பின்தொடர்க
 Add to Google Reader or Homepage Subscribe in Bloglines Add to My AOL Add to Pageflakes Powered by FeedBurner Add to fwicki Add to The Free Dictionary