மிகவும் ரசித்த பாடல்கள்- உள்ளத்தில் நல்ல உள்ளம்

படம்: கர்ணன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

இப்பாடலுக்கு விளக்கமே வேண்டாம்.
காலத்தால் அழியாத என்றும் இனியவை....

பாடலை கேட்க:-



ஒலியும் ஒளியும்:-



பாடல் வரிகள்:-

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா

(உள்ளத்தில் நல்ல உள்ளம்)


மன்னவர் பணியேற்கும்
கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா


செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழுந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா

(உள்ளத்தில் நல்ல உள்ளம்)

தரவிறக்கம்:-

இப்பாடலை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள் click here to download Ullathil Nalla ullam Tamil MP3 Song.
                                                                                                                                                               
                           
Tamil 10 top sites [www.tamil10 .com ] Buzz இல் பின்தொடர்க
 Add to Google Reader or Homepage Subscribe in Bloglines Add to My AOL Add to Pageflakes Powered by FeedBurner Add to fwicki Add to The Free Dictionary