மே தின வாழ்த்துக்கள்

எதிர்காலம் தெரியவில்லை..
உழைத்து கலைத்த
உழைப்பாளியின்
ரேகை அழிந்த
கைகளில் ...
ஜோசிய கிளி,
திரு திரு என
முழிக்கிறது ...
உலக உழைப்பாளர் அனைவருக்கும் எனது
உழைப்பாளர் தின
வாழ்த்துக்கள்..


                                                                                                                                                               
                           
Tamil 10 top sites [www.tamil10 .com ] Buzz இல் பின்தொடர்க
 Add to Google Reader or Homepage Subscribe in Bloglines Add to My AOL Add to Pageflakes Powered by FeedBurner Add to fwicki Add to The Free Dictionary