சொலவடைகள்(ட்விட்டர்)

#solavadaisoftn ஜூன் 10ந்தேதி ட்விட்டரில் 1030க்கும் மேற்பட்ட பதிவுகளுடன் அசத்தி அன்றைய ட்விட்டர் ட்ரெண்டிலும் இடம்பிடித்தது(இந்தியா).அதை முழுவதும் ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டும் என எனக்குள் ஒரு ஆசை..ஆனாலும் நாளை பதிவை போடலாம்,நாளை போடலாம் என நாளை கடத்தி இன்றுதான் ஓரளவுக்கு விடிவுகாலம்...அதற்குள் இந்த hashtag ன் பல பதிவுகள் அழிந்துவிட்டது.. மீதமுள்ள்வற்றை மட்டும் பதிந்துள்ளேன்..

முக்கிய குறிப்பு:-காப்பி செய்வது இப்பக்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது... நீண்ட நேர முயற்சிக்குப்பிறகுதான் இப்பதிவு வெளியாகியுள்ளது..ஆகையால் நண்பர்கள் தவறான முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி. • Dsc00533_normal
  BALKI_Mமண்ணை நம்பி கெட்டவனுமில்லை: மாடு வெச்சு மாஞ்சவனுமில்லை#solavadaisoftn
  3 days ago via tamiltweet · Reply · View Tweet
 • Demo_gtalk_normal
  itsdemo16 Dabelis of Maharashtra #solavadaisoftn
  3 days ago via web · Reply · View Tweet
 • Funnyface_normal
  pokkirisRT @minimeens: வவ்வாலுக்கு வாக்கப்பட்டா தொங்கித்தான ஆகணும்.? #கூடா நட்புக்கும் இதுக்கும் நோ சம்பந்தம் #solavadaisoftn
  3 days ago via Mobile Web · Reply · View Tweet
 • Dsc00533_normal
  BALKI_Mமூன்று தலைமுறைக்கு மேல் வாழ்ந்தவனும் இல்லை: தாழ்ந்தவனும் இல்லை#solavadaisoftn
  3 days ago via tamiltweet · Reply · View Tweet
 • Image0461_normal
  TheStonedKoalaBasically #SolavadaisofTN is trending in India because everyone is asking what it means? And not a soul knows what it means
  3 days ago via Snaptu · Reply · View Tweet
 • Dsc00533_normal
  BALKI_Mயாவாரி வாங்கி வச்ச விக்காத கயிறு அவன் கழுத்தையே பார்த்து கண்ணடிச்சு சிரிச்சுதாம்#solavadaisoftn
  3 days ago via tamiltweet · Reply · View Tweet
 • Funnyface_normal
  pokkirisRT @F5here: RT @4MAK#solavadaisoftn is trending in India இப்படியெல்லாம் ட்ரெண்டில கொண்டுவர நம்மளால தான் முடியும்#தமிழன்டா
  3 days ago via Dabr · Reply · View Tweet
 • Dsc00533_normal
  BALKI_Mஎல்லு தான் எண்ணெய்க்கு காயுது. எலிப் புழுக்கை எதுக்கு காயுது#solavadaisoftn
  3 days ago via tamiltweet · Reply · View Tweet
 • Dsc00533_normal
  BALKI_Mநக்குற நாய்க்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாது#solavadaisoftn
  3 days ago via tamiltweet · Reply · View Tweet
 • Dsc05851_normal
  maheshwaranவைத்தியருக்கு சீக்கு வந்தா இன்னொரு வைத்தியர்கிட்டதான் போவனும் #SolavadaisofTN #DevarMagan
  3 days ago via web · Reply · View Tweet
 • Dsc00533_normal
  BALKI_Mசொறி பிடித்தவன் கையும் லாட்டரி சொரண்டுனவன் கையும் சும்மாவே இருக்காது#solavadaisoftn
  3 days ago via tamiltweet · Reply · View Tweet
 • Dsc00533_normal
  BALKI_Mஆம்பிளை பாவம் பார்த்தால் கடன்காரன் , பொம்பிளை பாவம் பார்த்தால் பிள்ளைதாச்சி#solavadaisoftn
  3 days ago via tamiltweet · Reply · View Tweet
 • 81b4940b-8464-448a-bd21-1b7d1a0e762f_normal
  F5hereRT @4MAK#solavadaisoftn is trending in India இப்படியெல்லாம் ட்ரெண்டில கொண்டுவர நம்மளால தான் முடியும் #தமிழன்டா
  3 days ago via Dabr · Reply · View Tweet
 • Dsc05851_normal
  maheshwaranRT @SeSenthilkumar: எள்ளுதான் எண்ணைக்கு காயுது. எலிப்புழுக்கை ஏன் காயுது? #SolavadaisofTN
  3 days ago via Mobile Web · Reply · View Tweet
 • Dsc01170_normal
  amarkkalamதாய்மொழி கண் போன்றது.. பிற மொழிகள் கண்ணாடி போன்றது #solavadaisoftn ( கேபடன் எஃபெக்ட் )
  3 days ago via web · Reply · View Tweet
 • Dsc00533_normal
  BALKI_Mஎழுதாத கணக்கு அழுதாலும் தீராது#solavadaisofTN
  3 days ago via tamiltweet · Reply · View Tweet
 • Dsc05851_normal
  maheshwaranRT @vg_s: காசுக்கு எட்டு சட்டி வாங்கி சட்டிக்கு எட்டுக் காசுன்னு வித்தானாம் கெட்டிக்காரன் #SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Dsc01170_normal8358eb17-64f5-4660-9b6e-e21a17063f3f_normal
  amarkkalam@TBCD #solavadaisoftn சொன்னா அனுபவிக்கணும் ஆராயக்கூடாது :))) ( கலைஞானி எஃபெக்ட் ) @thirumarant
  3 days ago via web · Reply · View Tweet · Thread Show Conversation
 • Ram_normalBasheer_normal
  pgramss@sureshs65 காவக்காரன் , கோவக்காரன் , வேட்டைக்காரன் எங்க வீடு மாப்பிள்ளை ஒரு குடிகாரன் !! @Sharankay #SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet · Thread Show Conversation
 • Dsc01170_normal
  amarkkalamஅடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான் (அழகிரி எஃபெக்ட் ) #solavadaisoftn
  3 days ago via web · Reply · View Tweet


                                                                                                                                                               
                           
Tamil 10 top sites [www.tamil10 .com ] Buzz இல் பின்தொடர்க
 Add to Google Reader or Homepage Subscribe in Bloglines Add to My AOL Add to Pageflakes Powered by FeedBurner Add to fwicki Add to The Free Dictionary