சொலவடைகள்(ட்விட்டர்) #SOLAVADAISOFTN

#solavadaisoftn ஜூன் 10ந்தேதி ட்விட்டரில் 1030க்கும் மேற்பட்ட பதிவுகளுடன் அசத்தி அன்றைய ட்விட்டர் ட்ரெண்டிலும் இடம்பிடித்தது(இந்தியா).அதை முழுவதும் ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டும் என எனக்குள் ஒரு ஆசை..ஆனாலும் நாளை பதிவை போடலாம்,நாளை போடலாம் என நாளை கடத்தி இன்றுதான் ஓரளவுக்கு விடிவுகாலம்...அதற்குள் இந்த hashtag ன் பல பதிவுகள் அழிந்துவிட்டது.. மீதமுள்ள்வற்றை மட்டும் பதிந்துள்ளேன்..

முக்கிய குறிப்பு:-காப்பி செய்வது இப்பக்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது... நீண்ட நேர முயற்சிக்குப்பிறகுதான் இப்பதிவு வெளியாகியுள்ளது..ஆகையால் நண்பர்கள் தவறான முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி.
 • Cat_normal
  periontwitநரிக்கு நாட்டாமை கொடுத்தா கெடைக்கு ரெண்டு ஆடு கேக்குமாம் #SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Photofunia-451700_o_normal
  pisaasu<உடன் பிறப்பே><ரத்ததின் ரத்தமே><கழக கண்மணிகளே>#SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Profile_pic_6_normal
  UVMPஆசை தோசை அப்பள வடை #SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Kamal_2_normal
  kamalakkannancவச்சகுறி தப்பாவிட்டால் தப்பில்லே தப்புத் தப்பா குறி வச்சு வச்சகுறி தப்பாகிவிட்டால் தப்புத்தான்...#solavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Prof_normal
  grbharathramகேட்கறவன் கேனைப் பயலா இருந்தா, கேழ் வரகுல நெய் வடியுமாம் #solavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Mkt_02_normal
  manionவேலை இல்லாத நாவிதர் தன் முடியை சிரைச்சானாம்#SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Default_profile_normal
  rajendranr7கோழி மிதித்துக் குஞ்சு சாகுமா?? #SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • My-photo_normal
  vg_sகாடு வா வாங்குது வீடு போ போங்குது #SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Untitled-1_normal
  nithu14RT @Elakiyaselvi: சோறும் சீலையும் கொடுக்காத சின்னாத்தா வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பி விட்டாளாம் #SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Bonobo-ig-1_normal
  raaskoluஎங்கயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா#solavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Dsc07334_normal
  nandulakshmiபொய் சொல்ற வாய்க்கு போஜனம் கிடைக்காது#solavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Default_profile_3_normal
  NSiddhuRT @kuumuttai: அடைக்க வேண்டியத அடச்சு; தொடைக்க வேண்டியத தொடச்சத்தான, கெடைக்க வேண்டியது கெடைக்கும்....#solavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Picture_004_normal
  smk020577பொழைக்க தெரியாதவனுக்கு பொண்டாட்டிய இருக்குறதுக்கு பொழைக்க தெரிஞ்சவனுக்கு வப்பாட்டியா இருக்கலாம்#SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • 1_normal
  tamilniruஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காது#SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Raaja_avtar_normal
  sharankayஅதானே! :) ரீடீ @sangeethatv ஒருத்தனுக்கு ஏந்திரிச்சி நிக்கவே வழி இல்லையாம். அவனுக்கு ஒம்பது பொண்டாட்டி கேக்குதாம் #SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Image0461_normal
  3 days ago via web · Reply · View Tweet
 • Lakshmi_boy_normal
  Elakiyaselviசோறும் சீலையும் கொடுக்காத சின்னாத்தா வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பி விட்டாளாம் #SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Mkt_02_normal
  manionI wanna save all the twit with '#SolavadaisofTN' any #shortcut #help
  3 days ago via web · Reply · View Tweet
 • Kamal_2_normal
  kamalakkannancகல்ல கண்டா நாய காணும் நாய கண்டா கல்ல காணும்#solavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • 1_normal
  tamilniruஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட பாடி கறக்கணும்#SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
                                                                                                                                                               
                           
Tamil 10 top sites [www.tamil10 .com ] Buzz இல் பின்தொடர்க
 Add to Google Reader or Homepage Subscribe in Bloglines Add to My AOL Add to Pageflakes Powered by FeedBurner Add to fwicki Add to The Free Dictionary