சொலவடைகள்(ட்விட்டர்) #SOLAVADAISOFTN

#solavadaisoftn ஜூன் 10ந்தேதி ட்விட்டரில் 1030க்கும் மேற்பட்ட பதிவுகளுடன் அசத்தி அன்றைய ட்விட்டர் ட்ரெண்டிலும் இடம்பிடித்தது(இந்தியா).அதை முழுவதும் ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டும் என எனக்குள் ஒரு ஆசை..ஆனாலும் நாளை பதிவை போடலாம்,நாளை போடலாம் என நாளை கடத்தி இன்றுதான் ஓரளவுக்கு விடிவுகாலம்...அதற்குள் இந்த hashtag ன் பல பதிவுகள் அழிந்துவிட்டது.. மீதமுள்ள்வற்றை மட்டும் பதிந்துள்ளேன்..

முக்கிய குறிப்பு:-காப்பி செய்வது இப்பக்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது... நீண்ட நேர முயற்சிக்குப்பிறகுதான் இப்பதிவு வெளியாகியுள்ளது..ஆகையால் நண்பர்கள் தவறான முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி.
 • My-photo_normal
  vg_sசோழியன் குடுமி சும்மாடு (தலைச்சுமை உறுத்தாமல் இருக்க வைக்கிற துணி முறுக்கு) ஆகாது (சும்மா ஆடாது என்பது தவறு)#SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Download_normal
  pothunalavathiஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்#SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Egg_small2_normal
  kuumuttaiசீமான் வீட்டு நாய் சிம்மாசனம் ஏறுதுன்னு, வண்ணான் வீட்டு நாய் வெள்ளாவியில ஏறிச்சாம் ... #SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Photofunia-451700_o_normal
  pisaasuRT @kuumuttai: உடுத்தச் சேல இல்லன்னு சின்னாத்தா வீட்டுக்குப் போனா, அவ ஈச்சம்பாயக் கட்டிக்கிட்டு எதுக்க வந்தாளாம்...#SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Kamal_2_normal
  kamalakkannancவாழ்க்கை என்பது பனைமரம் போல.ஏறினா நுங்கு ! விழுந்தா சங்கு!!!!!!!. #solavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Picture_004_normal
  smk020577தேன எடுத்தவன் கைய்ய நக்காம இருக்க மாட்டான்#SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Egg_small2_normal
  kuumuttaiஉடுத்தச் சேல இல்லன்னு சின்னாத்தா வீட்டுக்குப் போனா, அவ ஈச்சம்பாயக் கட்டிக்கிட்டு எதுக்க வந்தாளாம்... #SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • My-photo_normal
  vg_sகழுத்துல சுளுக்கு வந்தா படிய வைச்சுப் படு [உடம்பைத் தரையில் படிய வைத்துப் படுத்தல்] #SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Me_normal
  rajagurumcaஆம்புள கூச்சப்பட்ட கோமனமும் அவுராது.. குடும்பமும் விருத்தி ஆகாது... #SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Profile_pic_6_normal
  UVMPராமன் ஆண்டா என்ன ராவண ஆண்டா என்ன #SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Egg_small2_normal
  kuumuttaiபிச்சை எடுக்குற சோத்துல, கொழஞ்ச சோறு கேட்டானாம்...#SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Kamal_2_normal
  kamalakkannancஇனம் இனத்தைச்சேரும் #solavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Egg_small2_normal
  kuumuttaiகழுதப் புண்ணுக்கு, தெருப் புழுதிதான் மருந்து...#SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Kamal_2_normal
  kamalakkannancதமிழன் பேச்லன்னா செத்துடுவான் #solavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • My-photo_normal
  vg_sநரிக்கி நாட்டாம்ம குடுத்த கெடைக்கு எட்டாடு கேக்கும்.#SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Murali_s_capture0355_3__normal
  thoppi_azRT @pisaasu: இன்னிக்கு செத்தா நாளிக்கு பால் #SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Photofunia-451700_o_normal
  pisaasuநாங்கல்லாம் அந்த காலத்துல .....#ஆரம்பிச்சாய்ங்கஅம்புட்டுத்தான் #SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Imag0857-1_normal
  ChattiBoy#solavadaisoftn hard? Dude! What the fuck is this TT? I read it as 'So Lavada Is Soft &' and you?!
  3 days ago via web · Reply · View Tweet
 • Photofunia-451700_o_normal
  pisaasuஇன்னிக்கு செத்தா நாளிக்கு பால் #SolavadaisofTN
  3 days ago via web · Reply · View Tweet
 • Lakshmi_boy_normalEgg_small2_normal
  Elakiyaselvi@kuumuttai பேச்சுப் பிடிச்ச நாயி; வேட்டைக்கு உதவாது ...#SolavadaisofTN நாமெல்லாம்தானா?
  3 days ago via web · Reply · View Tweet · Thread Show Conversation
                                                                                                                                                               
                           
Tamil 10 top sites [www.tamil10 .com ] Buzz இல் பின்தொடர்க
 Add to Google Reader or Homepage Subscribe in Bloglines Add to My AOL Add to Pageflakes Powered by FeedBurner Add to fwicki Add to The Free Dictionary