#solavadaisoftn ஜூன் 10ந்தேதி ட்விட்டரில் 1030க்கும் மேற்பட்ட பதிவுகளுடன் அசத்தி அன்றைய ட்விட்டர் ட்ரெண்டிலும் இடம்பிடித்தது(இந்தியா).அதை முழுவதும் ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டும் என எனக்குள் ஒரு ஆசை..ஆனாலும் நாளை பதிவை போடலாம்,நாளை போடலாம் என நாளை கடத்தி இன்றுதான் ஓரளவுக்கு விடிவுகாலம்...அதற்குள் இந்த hashtag ன் பல பதிவுகள் அழிந்துவிட்டது.. மீதமுள்ள்வற்றை மட்டும் பதிந்துள்ளேன்..
முக்கிய குறிப்பு:-காப்பி செய்வது இப்பக்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது... நீண்ட நேர முயற்சிக்குப்பிறகுதான் இப்பதிவு வெளியாகியுள்ளது..ஆகையால் நண்பர்கள் தவறான முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி.
nam_voice: ஒத்த புள்ளய பாக்காதவ எட்டு புள்ள பெத்தவளுக்கு வைத்தியம் சொன்னாளாம்#solavadaisofTN
pisaasu: ராமராஜன் நடிச்ச படம் வில்லு பாட்டு காரன் அத பாத்துட்டுசேத்து போனனம் எங்க வீட்டுக்காரன் #SolavadaisofTN
nam_voice: @Palsmala கூடபடுக்க பொண்டாட்டி இல்லாத்வன் கொஞ்சிப்பேச புள்ள கேட்டானாம்#solavadaisofTN எங்கூர்ல இப்படி
|